துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டம். தென் காசி...
Year: 2024
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் பழைய வாகனங்கள் மற்றும் புதர்களை அகற்றி பசுமையாக மாற்றிடும் நோக்கத்துடனும்...
உடுமலை நகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணி துவங்கி உள்ளது. உடுமலை நகராட்சியில் மொத்தம்...
வாணியம்பாடி,நவ.28- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூர் உட்கோட்டம், போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூர் திமுக சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி வழிகாட்டுதலின்படியும்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் வீடற்றோர் தங்கும் விடுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை...
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய பிறந்தநாள்...
திருநெல்வேலி மாவட்ட, “தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்” சார்பில், “மாவீரர் தினம்” வீரவணக்க நிகழ்ச்சி, கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ் ஈழ...
மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நடைபெற்றது....
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 2023-ஆம் ஆண்டிற்கான 3,359 2-ஆம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும்...









![மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.27] காலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார். இவ்வாறு இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 100 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனைப்பட்டா, பேட்டரி பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், அந்த மனுக்களில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து, இந்த கூட்டத்தில், 3 பயனாளிகளுக்கு, தலா 13,500 ரூபாய் மதிப்பிலான, தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப்பெருக்கிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 2 ஆயிரம் மதிப்பிலான பிரெய்லி கை கடிகாரங்களும் என, மொத்தம் 13 பயனாளிகளுக்கு, 95 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், திறன் உதவியாளர் லட்சுமணன், பேச்சு பயிற்சியாளர் அனித்தா ஆகியோர், கலந்து கொண்டனர்.](https://sudandiraindia.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-27-at-4.59.34-PM-768x450.jpeg)






