August 9, 2025
மதவெறி பிடித்த அன்வர் ராஜா.

மதவெறி பிடித்த அன்வர் ராஜா.

போன பாராளுமன்றத் தேர்தலில் தற்பொழுது பிஜேபி தலைவராக இருக்கும் நைனார் நாகேந்திரன் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் அதிமுக கூட்டணியுடன் அப்பொழுதே அன்வர் ராஜா திமுகவுக்கு விலை போனவர் இப்பொழுதும் விலை போய்விட்டார்.

ராமநாதபுரம் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் வெறும் 12% சதவிகிதம் தான் ஆனால் மத ஒற்றுமையினால் அவர்கள் ஒன்று கூடி விடுவார்கள். அதிமுகவில் இருந்தாலும் சரி திமுகவில் இருந்தாலும் சரி ஏன் பிஜேபியில் இருந்தாலும் சரி மதம் என்பது அவர்களுடைய அடையாளம் இந்தியனாகவோ தமிழனாகவோ ஒரு போதும் மதம் மாறிய முஸ்லிம் சகோதரர்கள் வரமாட்டார்கள்.

இந்து சகோதரர்கள் தான் அவர்களை தங்களது முன்னோர்களது வழிவந்தவர்கள் என்று நம்புகிறார்கள் ஆனால் ஒருபோதும் இவர்கள் திருந்தப் போவதில்லை காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முக்குலத்தோர் இனத்தில் மறவர் இனத்தை சார்ந்தவர் ஆனால் தனது சொந்த பந்தத்திற்கு கூட எதுவும் செய்ததில்லை ஆனால் ஓட்டு வாங்கும் பொழுது தன்னை முக்குலத்தோர் இனத்தின் ஒரு பிரிவாக காட்டிக் கொள்வார் 85% விகிதம் உள்ள இந்துக்களில் இவரைப் போன்ற அதிமுக ஆகட்டும் பிஜேபி ஆகட்டும் அனைவருமே காசுக்கு விளை போய்விடுவார்கள்.

ஆதலால் தான் புண்ணிய பூமியான ராமநாதபுரத்தில் கஞ்சா சாராயம் விற்பவனும் கடவுளின் பெயரால் அநியாயங்கள் செய்பவனும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ராமநாதபுரம் தொகுதி மக்கள் கொஞ்சமாவது சூடு சொரணை வெட்கம் மானம் இருந்தால் அடுத்து வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்பது நரகலை தின்பது போன்றது.

ராமன் ஈஸ்வரனை வழிபட்டதால் ராமேஸ்வரன் என்றும் ராமர் தங்கியதால் ராமநாதபுரம் என்றும் பரமன் குடி கொண்டதால் பரமக்குடி என்றும் எமன் ஈஸ்வரனை வழிபட்டதால் எமனேஸ்வரம் என்றும் நவக்கிரகங்களில் அடையாளமாக தேவிபட்டினம் என்றும் திருப்புல்லாணி என்றும் இறைவன் குடி கொண்ட மாவட்டம் அது மட்டுமின்றி உலகத்தின் முதல் கோயில் உத்தரகோசமங்கை என்ற புண்ணிய ஸ்தலம் உள்ள மாவட்டம்.

நாட்டு மக்களே சொல்லுங்கள் இது அநியாயமாக இல்லையா இறை சக்தி என்று ஒன்று உண்டு இவர்கள் அத்தனை பேரையும் விரைவில் அளிக்கும் இது நான் வணங்கும் அந்த தமிழ் கடவுள் முருகன் மீது ஆணை முருகன் அரியான் கோட்டை கிராமம் ஆர் எஸ் மங்கலம் வழி இராமநாதபுரம் மாவட்டம் தொடர்பு எண் 97 91 22 18 93 ஜீவன் உள்ளவரை சிவமே துணை மனம் கொண்ட ஈசன் என்னுள் இருப்பதால் என் பெயர் மனிதன் சட்டத்தால் செய்ய முடியாததை சமூகத்தால் செய்ய முடியாதவை காவல்துறையால் செய்ய முடியாது.

இயற்கையும் இறைவனும் இந்த ஆடி அமாவாசையில் இருந்து அழிவை தொடங்குவார்கள் மனித இனமே இறைவனையும் மறந்து விட்டீர்கள் இயற்கையும் மறந்து விட்டீர்கள் இவைகளுக்கு நீங்கள் இறையாகும் நாள் விரைவில் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *