August 7, 2025
இந்திய அரசியல் சட்டத்தால் பாதிக்கப்படும் பிற்படுத்தப்பட்ட இனம் ?

இந்திய அரசியல் சட்டத்தால் பாதிக்கப்படும் பிற்படுத்தப்பட்ட இனம் ?

7/7/2025 இன்று வரை நிகிதா கைது செய்யப்படாத மர்மம் என்ன? காணாமல் போன நகை என்னவானது? உண்மையான நகை திருடு போயிருந்தால் நிகிதா மீண்டும் புகார் அளித்திருக்கிறாரா? இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா? நீதிமன்றம் விசாரணை செய்து இருக்கிறதா?

அஜித்குமாரின் குடும்பத்தை மிரட்டிய கவுன்சிலர் செங்கைமாறன், மந்திரி பெரிய கருப்பன் மற்றும் திமுக ரவுடிகள் மீது சட்டம் என்ன நடவடிக்கை எடுக்கும்? தற்பொழுது அஜித்குமார் தம்பி நவீன் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் லாக்கப் மரணம் காவல்துறை செய்யும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டார். இவருடைய ஜாதியைச் சார்ந்த யாராவது இருந்திருந்தால் இன்று ஊடகவியலாளர் என்ற போர்வையில் நடிகர் என்ற போர்வையில் அமீர் ரஞ்சித் சூர்யா கோவன் போன்ற எண்ணற்ற தலைவர்கள் உலகமே அதிரும் அளவுக்கு குதித்து இருப்பார்கள். உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்களா இல்லை மிருகங்கள். உண்மையில் நீங்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் என்ற போர்வையில் பிஜேபியை மட்டும் எதிர்ப்பீர்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை எதிரிகளாக கருதுவீர்கள் இந்திய அரசியலும் சரி உங்களைப் போன்ற ஊடகம் சினிமா பிரபலங்களும் சரி திமுகவின் அடியாட்கள் போல் ஏன் காட்டிக் கொள்கிறீர்கள்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை அழிக்கும் வேலையை காவல்துறையும் சட்டத்துறையும் என்றோ ஆரம்பித்து விட்டது. இதை தட்டி கேட்பதற்கு பிற்படுத்தப்பட்ட இனத்தில் பல பிரிவுகளாக பிரிந்து இருப்பது தான் காரணம். உண்மையில் அஜித் குமார் ஒரு தலித்தாகவோ ஒரு சிறுபான்மையினராகவோ இருந்திருந்தால் சில ஊடக விபச்சாரிகளும் பிஜேபி மற்றும் எதிர்கட்சிகளையும் மிரட்டி எடுத்து இருப்பார்கள். பொதுமக்களே உங்களை பார்த்து கேட்கிறேன் இந்த திருமாவளவன் ரஞ்சித் அமீர் சூர்யா போன்றவர்கள் தமிழ் இனத்திற்காக பல பேர் போராட வந்திருப்பார்கள். இவர்கள் மட்டும்தான் தமிழர்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஒருபோதும் தமிழனாகவோ இந்தியன் ஆகவோ ஒரு குடிமகனாக கூட மதிக்க மாட்டார்கள்.

இந்த இனத்தில் பிறந்த மந்திரிகளும் சரி எம்எல்ஏக்களும் சரி தேர்தல் வரும் பொழுது அவனவன் ஜாதியை சொல்லி ஓட்டு வாங்கி வருவான். இந்த கேடுகெட்ட பிற்படுத்தப்பட்ட ஈனப்பிறவிகளும் வாக்களிப்பார்கள்.

அரபு நாட்டில் கடாபி என்ற ஒரு முஸ்லிம் மன்னர் ஆட்சியில் இதே போல் லாக்கப் மரணம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவன் 17 வயது சிறுவன் அவனது தாய் டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.

நூறாண்டு காலம் சர்வாதிகார ஆட்சி செய்த கடாபியின் ஆட்சியை அந்த ஆண்மையுள்ள தேசத்து உண்மையான இஸ்லாத்தை பின்பற்றியவர்கள் அணைத்து குடிமக்களும் போராடி தூக்கி எறிந்தார்கள் இது நாடறியும் ஏடறியும் அப்போ இங்கு வாழும் நாமெல்லாம் உப்பு இல்லாமல் சோறு தின்பவர்கள் அதிலும் கேவலமாக நரகல் திங்கும் அளவுக்கு போய்விட்டோம். அஜித் குமாரின் வழக்கு இந்திய வரலாற்றில் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை ஏற்படுத்தும்.

நாளை 8/7/2025 வரப் போகும் ஜட்ஜ்மெண்ட் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *