
அரசியல் பேச்சு! விடிஞ்சா போச்சு!!
எத்தன முறை முதலமைச்சரா இருந்த..?
அஞ்சி வாட்டிங்க
சரி, ஒரே ஒரு முறையாச்சும் உலகத்தமிழ் மாநாடு நடத்திருக்கியா..?
இல்லீங்க.
தமிழுக்குன்னு தனி பல்கலைக்கழகம் கீது அமைச்சியா..?
இல்லீங்க.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தைச் சட்டமாக்கினியா..?
இல்லீங்க.
பேருந்துல திருக்குறள் எழுதறது ங்கிறத, நீயா கொண்டு வந்த..?
இல்லீங்க.
அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்துப் போடனும் ங்கிற நடைமுறைய நீயா முதலில் கொண்டுவந்த..?
இல்லீங்க.
தமிழர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது, டெஸோன்னு ஒரு உளுத்துபோன கூட்டத்தை கூட்டினியே, அதுல ‘இனப்படுகொலை’ ங்கிற வார்த்தையை யாச்சும் சேர்த்தினியா.. சொல்றா..?
இல்லீங்க.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, 9 வருசமா மத்தில அரசுல இருந்தியே அரசு கெஜட்-ல கொண்டு வந்தியா..?
இல்லீங்க.
முல்லைப்பெரியாறு ல 142 அடியா உயர்த்தக்கூடாதுன்னு கேரளா சண்டித்தனம் செஞ்சப்ப, கண்டன ஆர்ப்பாட்டம்ன்னு அறிவிச்சி, பொதுக்கூட்டம்ன்னு மாத்தி, கடைசியா அட்லீஸ்ட் தெருமுனைக் கூட்டத்தையாவுது நடத்தி, மத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்துப் பேசிருக்கியா.. சொல்றா.. ?
இல்லீங்க.
2009-ல லட்சக்கணக்குல மக்கள் கொல்லப்பட்டு, ஈழம், இழவுக்காடா மாறாமல் தடுக்க வாய்ப்பிருந்தும் தடுத்தியா..?
இல்லீங்க.
பிரணாப் முகர்ஜி பொய் சொல்லிட்டார்-ன்னு சொன்னியே, அதே பிரணாபை குடியரசுத் தலைவரா அறிவிக்க உன்னிடம் கேட்டபோது, குறைஞ்சபட்சம் அந்தாளை நிராகரிச்சியா..? பேசுடா..?
இல்லீங்க.
அட கொறஞ்சபட்ச மனிதாபிமானத்துடன் பார்வதி அம்மாள்க்கு மருத்துவத்துக்காச்சும் அனுமதி கொடுத்தியா..?
இல்லீங்க.
எழுவர் விடுதலையில், விடுதலை தீர்ப்பே வரவிருந்த நிலையில் உன் திருவாய மூடிகிட்ட்டாச்சும் இருந்து, விடுதலைய ஆதரிச்சியா..?
இல்லீங்க.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியான கச்சத்தீவ, தூக்கிக் கொடுத்த போது, அதை தடுக்க அல்லது கொடுக்கப்பட்ட பிறகாச்சும் மீட்க ஒரு துரும்பையாச்சும் கிள்ளிப்போட்டியா..?
இல்லீங்க.
உன் குடும்பத்தில் பிறந்திருந்த ஒரே காரணத்துக்காக, ஒரே ஒரு வார்த்தை கூட பாராளுமன்றத்தில் பேசத்தெரியாத அழகிரி என்ற, அடிமுட்டாளுக்கு கூட, MLA, MP, மத்திய அமைச்சர்ன்னு தூக்கி தூக்கி கொடுத்தியே, பேரறிஞர் அண்ணா குடும்பத்துக்கு ஒரு சீட்டாச்சும் கொடுத்து அழகு பார்த்தியா..?
இல்லீங்க.
தமிழுக்கும் ஒன்னும் பண்ணல, தமிழ் நிலத்துக்கும் ஒன்னும் பண்ணல்ல..
தமிழினத்திற்கும் ஒண்ணும் பண்ணல்ல..
அப்போ நீ தமிழின தலைவனா?
முத்தமிழ் கலைஞர் பட்டம்
கூந்தலெல்லாம் எதுக்கு உனக்கு??
ஐயோ எல்லாம் கண்டு
புடிச்சிட்டாங்களே..