
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-யின்51 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளர் A. விஜய் அன்பன் கல்லானை தலைமையில் மதுரை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் Er.S. அலாவுதீன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் பல்வேறு இடங்களில் சிறப்பாக வழங்கப்பட்டது, மாத்தூர், அரும்பனூர், குருத்தூர், செட்டிகுளம், கள்ளந்திரி,கண்ட முத்துபட்டு ,1000 மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் பள்ளி உபயோகப் பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது, G.T. பிரகாஷ், Dr. தீபன் சக்கரவர்த்தி, M. இம்ரான் கான் p. ரஞ்சித், சேகர், பொன்னர், அஜித், கிருஷ்ணா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.