
நாட்டரசன்கோட்டை
ஆடி மாதம் 22ம் தேதி(07.08.2025) வியாழக் கிழமை காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கி, அன்று மாலை முதல் காலம் ஹோமமும், ஆடி மாதம் 23ம் தேதி(08.08.2025) வெள்ளிக்கிழமை காலை 10.25 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கி, அனைத்து பூஜைகள் மற்றும் ஹேமங்களும் நடைபெற்று, 12.30 மணியளவில் பூர்ணாஹீதியும் அதனை தொடர்ந்து, மூலாலய அபிஷேகம் நடைபெறும்.
அன்று (வெள்ளிக்கிழமை) மாலை 7.00 மணிக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும்.
அன்று (வெள்ளிக்கிழமை) மதியம் திருக்கோயிலில் அன்னதானம் நடைபெறும்.