August 8, 2025
வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு தினம்.

வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு தினம்.

வாடிப்பட்டி, ஆக.8-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார் பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 7 வது ஆண்டுநினைவு தினத் தையொட்டி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாடிப்பட்டி இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் மு. பால்பாண்டி யன் தலைமை தாங்கினார். ஒன்றி ய செயலாளர் பால ராஜேந்திரன், திரவியம், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கஜேந்திரன்,கவுன்சிலர்ஜெயகாந் தன், மருதுபாண்டி.அரவிந்தன், பன்னீர்,முரளி,ராஜசேகர், வினோத், முருகன், மகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *