
காசேதான் கடவுளப்பா...
பணம் மட்டுமே மனிதனின் வாழ்க்கை ஆகிவிட்டது அரசியல்வாதியும் காவல்துறையும் வக்கீல்கள் நீதிமன்றமும் மனிதனின் உயிருக்கு விலை பெற்று தருவது இங்கு நீதி என்று சொல்லப்படுகிறது!
காவல்துறை சார்ந்த ஒருவர் கொல்லப்பட்டாலும் நீதித்துறையை சார்ந்தவர்கள் கொல்லப்பட்டாலும் அவர்களுக்கு உடனடியாக சட்டத்தில் காவல்துறையின் மூலமாக என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். ஆனால் பொது மனிதன் இறந்தால் காவல்துறையும் சட்டத்துறையும் அரசியல்வாதியின் கையில் சிக்கி பணத்தை இழப்பீடாக கொடுக்கிறார்கள். விலைமதிப்பற்ற உயிருக்கு விலை பேச இவர்கள் யார்! பாதிக்கப்பட்டவனுக்கு நீதி மட்டும் தான் வேண்டும் அதை காவல்துறையாலும் சட்டத்துரையாலும் ஒருபோதும் ஏழை மக்களுக்கு தர முடியாது.
அரசியல் வாதியின் கையில் சிக்கி தவிக்கும் கேடுகெட்ட தேசம் நம் இந்திய தேசம் தமிழகத்தில் இருக்கும் சில தீவிரவாத இயக்கங்களாக செயல்படுவதில் திராவிடம் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் மற்றும் தலித் சிறுபான்மையினர் என்ற போர்வையில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்திய கூட்டணியாகவும் மறுபக்கம் வலதுசாரிகள் என்ற போர்வையில் பிஜேபியும் சில இந்து இயக்கங்களும் மக்களை ஏமாற்றி வருகிறது.

பிஜேபி யை ஆதரிப்பவன் சங்கீ என்றும் திராவிடத்தை ஆதரிப்பவன் தமிழன் என்றும் நாட்டை சுதந்திரம் பெற்றதில் இருந்து சூறையாடி வருகிறார்கள். இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியிலும் சரி பிஜேபி ஆட்சியிலும் சரி மக்களுக்கான சேவைகளையோ தேவைகளையோ நிறைவேற்றி தரப் போவதில்லை. காங்கிரஸ் போட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியது பிஜேபி. ஆதார் எண் இணைப்பிலிருந்து எல்லாவற்றையும காங்கிரஸ்தான் கொண்டு வந்தது. அன்று பிஜேபி எதிர்த்தது இன்று அதே பிஜேபி எல்லாவற்றையும் செய்கிறது.

பிஜேபியின் குறிக்கோள் மீண்டும் மக்களை ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து அடிமைகள் ஆக்குவதே நீண்ட நாள் கனவு அந்தக் கனவை தான் பிஜேபி நிறைவேற்றி வருகிறது. வட இந்தியாவில் பிஜேபியின் செல்வாக்கு காரணம் காங்கிரஸின் செயல்பாடும் கம்யூனிஸ்ட்களில் செயல்பாடுகளும் நக்கலைட் பரிவாரர்களுக்குதுணை போனதால் தான் பிஜேபியின் வளர்ச்சி எதிர்க்கட்சி இல்லாமல் போனது இதை உணராத இடதுசாரிகள் தாங்கள் வாழ்ந்தால் போதும் என்று கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு துணை போகிவிட்டர்கள்.
வலது சரியாக கருதப்படும் பிஜேபி கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் மக்களின் தேவையை பற்றி கவலைப்படவில்லை காரணம் மதமும் ஜாதியும் தான் இதை ஆளும் அரசியல்வாதிக்கும் தெரியும். இந்திய அரசியல் சட்டத்துக்கும் தெரியும். ஆனால் இந்திய அரசியல் சட்டமும் மக்களை ஒவ்வொரு நாளும் சாவடித்துக் கொண்டிருக்கிறது.

நீதிமன்றத்தை மக்கள் நம்புகிறார்கள் என்பது முடவன் கொம்புத்தேன் ஆசைப்படுவது போல் ஏன் நீதிமன்றம் மக்களிடம் என்றாவது நம்பிக்கை உள்ளதா நீதித்துறையின் மீது என்று உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் நீதிபதிகள் மக்களை சந்தித்து நாங்கள் சொல்லும் தீர்ப்புகள் அனைத்தும் உண்மையில் தீர்ப்பு தானா என்று கருத்து கேட்பு கண்டிப்பாக செய்ய வேண்டும்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா சொல்லுங்கள் எவ்வளவு கொடுமைகளை அரசியல்வாதியும் காவல்துறையும் செய்கிறார்கள் இதற்கு உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ஏதோ ஒரு சில தீர்ப்புகள் மக்களுக்காக வந்திருக்கிறது.
உண்மையில் இந்தியாவில் வழங்கப்படும் நீதிகளில் 90 சதவீதத்திற்கு மேல் ஆள்வோர்களுக்கும் அரசாங்கத்திற்கும் துணை போன தீர்ப்புகளா தான் இருக்கும்.
திருவிளையாடல் படத்தில் வரும் சிவாஜியும் நாகேஷும் பேசும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது. சட்டத்தை பார்த்து என்னைப் போன்ற ஏழை எளிய நல்லோர்களும் நாணயமானவர்களும் கேள்வி தான் கேட்க முடியும் இதற்கு பதில் எங்கு கிடைக்கும் என்பது தெரியாது.
தற்பொழுது நடக்கும் அரசியல் நிலவரம் 2026 தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி செய்ய வேண்டும் தற்பொழுது நடக்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு கஞ்சா கடத்தல் கள்ளச்சாராயம் வித்தல் ஆற்று மணக் கொள்ளை கனிம வள கொள்ளை இப்படி கணக்கில் அடங்காத கொடுமைகளையும் ஆளும் கட்சியான திமுக செய்துவிட்டு மீண்டும் உங்களோடு நான் உங்களுக்காக நான் உண்மைதான் பத்து ரூபாய் செந்தில் பாலாஜி மு.க.ஸ்டாலின் அன்று ஜெயலலிதா ஆட்சியில் கொள்ளையடித்தார் என்று கவர்னரை சந்தித்து மனு கொடுத்தாரா இல்லையா தற்பொழுது அவர் திமுகவில் வந்து சேர்ந்தவுடன் ஸ்டாலின் அவரை ஏற்றுக் கொண்டு ஊழல் செய்தவர் என்றும் தெரிந்தும் பலமுறை அவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டது இது விபச்சாரத்தை விட கேவலமாக இல்லையா இந்த நாட்டு மக்களே உண்மையில் மனிதனுக்கு மனசாட்சி வேண்டும் அது காங்கிரஸ்காரனுக்கு கிடையாது கம்யூனிஸ்ட் காரனுக்கும் கிடையாது திமுகவிற்கு கிடையவே கிடையாது.
பிஜேபி பொறுத்தவரையில் தமிழகம் அழிவதைக் கூட ஏற்றுக் கொள்வார்கள் கடவுளை நம்பு என்று சொல்பவனும் கொள்ளைக்காரன் கொலைகாரன் பெண்களை கற்பழிப்பவன் திராவிடம் பேசுபவனும் இதை கருணாநிதியின் காலத்தில் இருந்து செம்மையாக செய்து கொண்டிருக்கிறான்.
இந்த நிலையிலும் மக்கள் வரும் தேர்தலில் வாக்களிப்போம் என்றால் இந்த மண்ணிற்கு செய்யும் துரோகம் இல்லையா? இங்கு இருக்கும் அனைவருமே இந்திய குடிமகனாக இருந்திருந்தால் இந்த நிலை வருமா? அன்றே சேலம் மாநாட்டில் அண்ணா துறை பெரியார் போன்றவர்கள் வெள்ளைக்கார மகாராணியிடம் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்காதீர்கள் குறிப்பாக சென்னை ராஜஸ்தானிக்கு மறந்தும் சுதந்திர கொடுத்து விடாதீர்கள் என்று பேசியவர்கள் தானே! இதை யாராவது மறுப்பது உண்டா தஞ்சை சோழ மன்னர்களின் விழாவிற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் சரி அவரை வரவேற்கும் தங்கம் தென்னரசும் சரி மோடி பிரதமராக இருந்தாலும் அவர் ஆர்எஸ்எஸ் கைக்கூலி தங்கம் தென்னரசு திமுகவின் ஏவல் அல்லக்கை என்று கூட சொல்லலாம் மானமுள்ள தமிழன் ஒரு போதும் பிரதமர் வருவதையும் திமுக வரவேற்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பெங்களூரில் நடந்த கொடுமை ஒரு இந்து கோயிலில் தான் நடந்தது 400 பெண்களுக்கு மேல் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதற்கு இங்கு பிறந்த ஒவ்வொரு இந்து என்று சொல்லும் ஒவ்வொருவனும் தலை குனிய வேண்டும் கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கு மதம் அவர்களின் அடையாளம் ஒரு போதும் இந்துவுக்கு இந்தியன் என்பது மட்டுமே அடையாளம்.
2026 தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் இந்தியாவில் அரசியல் என்பது ஒரு விபச்சாரமே இதை மாற்ற இயற்கையாலும் மட்டுமே முடியும். ஆளும் அரசுகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போகும். நாள் விரைவில் கண்டிப்பாக வரும் என்னுள் இருக்கும் ஜீவனே சிவனாவான் நான் கடவுள் கிடையாது என்னுள் கடவுள் இருக்கிறான் அதை நிரூபிக்க பிறந்தவன் தான் நான் வெற்றிவேல் வீரவேல் யாமிருக்க பயமேன் முருகன் அரியான் கோட்டை கிராமம் ராமநாதபுரம் மாவட்டம் தொடர்பு எண் 9791221893







