March 2, 2026
மாநிலங்களவை எம்.பி.யாக நடிகரும் ம.நீ.ம. தலைவருமான கமல்ஹாசன் பதவியேற்றார்.

மாநிலங்களவை எம்.பி.யாக நடிகரும் ம.நீ.ம. தலைவருமான கமல்ஹாசன் பதவியேற்றார்.

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றதற்கு திண்டுக்கல் மாவட்டம் பழனி உள்ள புண்ணியம் முதியோர் இல்லத்தில் மக்கள்நீதிமய்யம் கட்சி பொறுப்பாளர்கள் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.

மதுரை மண்டல செயலாளர் A.அழகர் B.A‌‌.B.L. அவர்கள் ஆனைக்கினங்க மாவட்ட செயலாளர் N.சிவாஹாசன் தலைமையில் ஒன்றியசெயலாளர் பெரியதம்பி முன்னிலையில் பழனி உள்ள புண்ணியம் முதியோர் இல்லத்தில் மக்கள்நீதிமய்யம் கட்சி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் கோபிஹாசன் மாவட்ட பொருளாளர் தமிழ்மணி ஒன்றிய செயலாளர் நற்பணி இயக்க அணி மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் கொடைக்கானல் இளைஞர் அணி துணை மாவட்ட அமைப்பாளர் அசோக் நகரச் செயலாளர் திருநாவுக்கரசு நெய்க்காரப்பட்டி பேரூராட்சி செயலாளர் அர்ஜுன் வெங்கடேஸ்வரன் கிளைச் செயலாளர் பாண்டி கிளைச் செயலாளர் மற்றும் மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *