August 9, 2025
கருணாநிதி என்ற கயவன்!...

கருணாநிதி என்ற கயவன்!...

தமிழகத்தில் ஒரு மன்னர் ஆட்சி கருணாநிதி என்ற கயவனை எம்ஜிஆர் என்ற புரட்சித் தலைவர் பட்டம் பெற்ற நடிகர் பல இடங்களில் கருணாநிதியின் கோரமுகம் தெரியாமல் தமிழ்நாட்டிற்கு அண்ணாவிற்கு பின் முதலமைச்சராக நெடுஞ்செழியன் நாவலர் தான் வந்திருக்க வேண்டும்.

கருணாநிதியை முதலமைச்சராக அன்றைய லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று தெரிந்து கருணாநிதி என்ற கயவன் எம்ஜிஆர் காலை பிடித்து எஸ்.எஸ்.ஆர் தாயாரிடம் எம்.ஜி.ஆர் கருணாநிதி முதல்வர் ஆக்க சத்தியம் வாங்கிவிட்டார்.

அது மட்டுமல்லாது அன்றைய தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் கருணாநிதிக்கு துணை போனார். கருணாநிதியை முதலமைச்சராக்கி அதில் ஆதித்தனார் அமைச்சரும் ஆனார். அண்ணாதுரை மறைவுக்குப் பின் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே முதல்வராக வந்து இருக்க வேண்டும். அதைக் கெடுத்தவர்களில் எம்.ஜி.ஆர் சிவந்தி ஆதித்தனார். ஆம் அன்றைய எம்.எல்.ஏ க்களிடம் ஆளுக்கு ஒரு லட்சம் வீதம் பேரம் பேசப்பட்டு நெடுஞ்செழியன் தான் முதல்வர் என்று தமிழகமே நம்பியது.

அன்றைக்கு இருவர் செய்த செயலால் தமிழகம் இன்று மன்னராட்சி விட மோசமாக கருணாநிதியின் குடும்பம் மகன் பேரன் பேரனின் மகன் இப்படி தமிழ்நாடு நாசமாகிவிட்டது. சீமானை தவிர்த்து வேறு யாரும் திமுகவை எதிர்க்கவில்லை மத்தியில் ஆளும் பிஜேபி அரசு தமிழ்நாடு தமிழனும் அழிய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு எவ்வளவு கொள்ளை அடித்தாலும் கள்ளச்சாராயம் வித்தாலும் கஞ்சா வித்தாலும் அரசே மதுபானக் கடையை வைத்து பாட்டிலுக்கு 10 ருபாய் வீதம் கொள்ளையடிப்பது கருணாநிதியின் குடும்பம். மகன் பேரன் அவனது மகன் பேத்தியின் கணவன் இன்னும் இவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் அன்று மதுரையின் மன்னனாக முக.அழகிரி செய்த ரவுடித்தனம் கொஞ்ச நஞ்சமல்ல தினகரன் எரிக்கப்பட்டது மூன்று பேர் உயிரிழந்தார்கள். அதில் நீதியே கிடைக்கவில்லை தாவன்னா கிருஷ்ணன் என்ற அறிஞர் அண்ணாவுடன் அரசியல் பிரவேசம் செய்த தலைவர் நடைபயிற்சி செல்லும்போது திமுகவின் ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் அழகிரியை தூக்கு மேடைக்கு அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை நீர்த்துப் போக செய்தவர் முக்குலத்தோர் இனத்தின் சசிகலா தனது சொந்த பந்தத்துக்காக நீர்த்துப் போக செய்தார். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் ஆந்திராவில் நடந்தது.

அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா இதில் தலையிட்டு தண்டிக்கப்பட வேண்டிய அழகிரியை நான்கு மணி நேரம் காக்க வைத்து ஆந்திரா ஹை கோர்ட்டில் ஒரு தலித் நீதிபதியை வைத்து அந்த கேசை முடித்து வைத்தார். இதை விட கேவலமான ஒரு தேசம் உண்டா? தா.கிருஷ்ணன் தானே வெட்டிக்கொண்டு இறந்து போனாரா? அவர் எப்படி இறந்து போனார். சென்னை உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ததா? சொல்லுங்கள் இந்தியாவில் நீதியும் இல்லை. நியாயமும் இல்லை. காவல்துறையிம் சட்டத்துறையிம் மக்களை மக்களாட்சி என்ற போர்வையில் நாட்டை நாசமாக்கி விட்டார்கள்.

கேட்பதற்கு இங்கு யாரும் இல்லை தற்பொழுதும் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் எப்படியாவது தனது மகன் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என நாடகமாடுகிறார். கணவருக்கு உடல் நிலை சரியில்லை என்று தமிழக மக்களை நம்ப வைத்து இன்னும் தமிழகத்தில் சாராயம் விற்று பாட்டிலுக்கு பத்து ரூபாய் வீதம் கொள்ளையடித்து இன்னும் எவ்வளவு தாலிகள் அறுபட போகிறதோ என தெரியவில்லை.

மீண்டும் ஸ்டாலின் முதல்வரானால் நாடு தாங்குமா? நாட்டு மக்களை நல்லோர்களே இப்படி ஒரு கேடுகெட்ட கேவலமான தேசத்தையும் மனிதர்களையும் நாம் பார்த்திருப்போமா? முன்னோர்கள் ரத்தம் சிந்து வாங்கிய சுதந்திரம் வெள்ளைக்காரனிடம் இருந்திருந்தால் கூட இவ்வளவு கொடுமைகளை மக்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்த ஒரே நாடு தமிழ்நாடு நானும் பல பதிவுகளை பார்க்கிறேன். கருணாநிதி சுதந்திரம் வாங்கி தந்தார் இங்கு இருக்கும் எல்லாவற்றையும் கருணாநிதி தான் உருவாக்கினார் கருணாநிதி என்ன ஆந்திராவில் இருந்து மன்னராக வா வந்தார். ஏன் இப்படி வன்மம் தீர்க்கிறீர்கள். கருணாநிதியை பிடித்தவர்கள் அரசு வேலை செய்பவர்கள் தாழ்த்தப்பட்டவர் என்ற போர்வையில் அராஜகம் செய்பவர்கள் சிறுபான்மையினர் போர்வையில் கஞ்சா கடத்தலும் செய்பவர்கள். கருணாநிதியின் கட்சிக்காரன் காவல்துறையை அடித்தால் அது சரித்திரம். காவல் துறையும் வாங்கிக் கொள்ளும் இன்று ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள் மிகக் கேவலமாக நடக்கிறார்கள். திமுகவிற்கு வீட்டு வேலைக்காரர்கள் போல் செயல்படுகிறார்கள். காவல்துறையை எதிர்த்தால் சுட்டுக் கொள்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொலை வழக்கு காவல்துறையை சார்ந்தவரே சாட்சியாகமாறி உள்ளார்.

17 உயிர்கள் பலியாகி இன்னும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாதிப்பு ஒருவனோடு நிறுத்தப்பட்டது. யார் அந்த சார்? சென்னை மாநகர கமிஷனர் அருண்குமாருக்கு அந்த சாரை தெரியும். சென்னை ஹைகோர்ட் அருண்குமாரை வழக்கில் சேர்த்து இருக்க வேண்டும் ஏன் சேர்க்கவில்லை அவருக்கு கீழே இருந்தவர்களே மூன்று பெண் அதிகாரிகளை வைத்து உண்மை குற்றவாளிகளை இந்த நீதிமன்றம் மக்களுக்கு அடையாளம் காட்டவில்லை. நீதிபதிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இது ஆண்டாண்டு காலமாக நடப்பது நீதித்துறையில் அராஜகமும் அத்துமீறலும் நாட்டை கெடுத்து விட்டது திமுகவின் கட்சிக்காரன் என்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்காது இதை உள்துறைச் செயலாளரே ஒத்துக் கொண்டார். கோர்ட் வெட்கப்பட வேண்டாமா! அவரை கோர்ட் சிறையில் தள்ளி இருக்க வேண்டும். ஏன் கோர்ட் செய்யவில்லை நீங்களும் சுகபோக வாழ்வுக்கு அடிமையானவர்கள் தான் ஒரு சிலர் உண்மையில் நீதிமான்களாக இருக்கிறார்கள்.

இந்திய அரசியல் சட்டமும் இந்திய அரசியலும் இயற்கையின் பிடியில் இருக்கிறது என்பதை மறந்து விட்டார்கள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள் இந்த அநியாயங்களுக்கும் அராஜகத்திற்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது காவல்துறை சட்டத்துறையில் இதற்கு தீர்வு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியே! எல்லோருக்கும் மரணம் உண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆர்டிஓ, தாசில்தார், சார்பதிவாளர், கிராம நிர்வாக அதிகாரி, கடைநிலை அரசு ஊழியன் இவர்கள் அனைவரையும் விசாரித்துப் பாருங்கள் இவர்களது குடும்ப சொத்தை கணக்கிட்டு பாருங்கள் இவர்கள் செய்த அநியாயமும் அட்டூழியமும் இந்திய அரசியல் சட்டம் ஒன்றுமே இல்லை என்பது தெரிய வரும் அவ்வளவு பேரும் கொள்ளையடித்து தனது மனைவி பெயரிலும் துணைவி பேரிலும் வப்பாட்டி பேரிலும் சொத்து சேர்த்து வைத்து உள்ளார்கள்.

இதை விசாரிக்க வேண்டிய காவல்துறையான சி.பி.ஐ எந்த ஒரு வழக்கையும் நீர்த்துப்போக செய்யுமே தவிர மக்களுக்கு தீர்வு கிடைக்க வழி செய்ததாக நான் கண்டதில்லை ஆளும் அரசியல் கட்சியிடமே சட்டமும் காவல்துறையும் அடிபணிந்து கிடக்கிறது. எவ்வளவு காலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே. அரசு ஊழியன் சம்பளம் பெற்றுக் கொண்டு அரசு துறையில் வேலை செய்யும் கடை நிலை ஊழியன் வரை லஞ்சம் கொடுத்து தான் ஒவ்வொரு காரியமும் முடிக்கப்படுகிறது சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகளாக போகிறது லஞ்சத்தை ஒழித்தீர்களா கடமை தவறிய அரசு அதிகாரிகளை தண்டித்தீர்களா நீதித்துறையை பார்த்துதான் கேட்கிறேன் நீதித்துறை என்ன கடவுளா? மனிதர்களால் வடிவமைக்கப்பட்டது அரசியல் சட்டம். இதற்கு அடிபணிந்து நடப்பதே மக்களின் கடமை சட்டத்தை எதிர்ப்பவனும் காவல் துறை எதிர்ப்பவனும் கொல்லப்படுகிறான்.

இதை தடுப்பதற்கு ஏதாவது சட்டம் இருக்கிறதா மக்கள் வாக்களிப்பது மட்டும் கடமை. இது அரசியல் சட்டமும் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவாக சொல்கிறது ஏனென்றால் நாம் அளிக்கும் வாக்கு தான் நமக்கு வாக்கரிசி போடும். இதைத் தெரிந்து தான் எல்லோரும் கடமையை செய்யுங்கள் இது எப்படி கடமையாகும் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நல்லவனாக இருக்க வேண்டும் அல்லவா.

நிற்பவர்கள் அனைவருமே அயோக்கியர்கள் தான் என்று தெரிந்த பின் வாக்கு செலுத்தி வாக்கரிசி போடச் சொல்கிறார்கள் கேவலமாக இல்லையா? நீங்கள் மனிதர்களா இல்லை மிருகங்களா? நீர் நிலம் காற்று ஆகாயம் மண் பூமி இவை அனைத்தும் சட்டமா படைத்தது இல்லை காவல்துறை படைத்ததா கேடுகெட்ட அரசியல் விபச்சாரிகள் படைத்ததா? கேள்வி கேட்பவன் அயோக்கியனா தர்மமும் இல்லை ஞாயமும் இல்லை காவல்துறையும் சட்டத்துறையும் எவ்வளவு நாட்கள் மக்களை கட்டுப்படுத்த முடியும் நீதியற்ற நாடு கேடுகெட்ட அரசியல் கேவலமான காவல்துறை இதை மதிப்பதை காட்டிலும் வெள்ளைக்காரனை எதிர்த்ததை போல் இந்த கொள்ளைக்காரர்களை எதிர்த்து மடிவது இன்னொரு சுதந்திரத்திற்கு வழி பிறக்கும்.

வெள்ளையனிடம் பெற்றது சுதந்திரமல்ல இந்த கொள்ளையர்களிடம் பெறப்போவதுதான் உண்மையான சுதந்திரம் மக்களுக்கு உணர்வும் உணர்ச்சியும் எழுச்சியும் இருந்தால் இது சாத்தியம். இல்லை என்றால் இறைவனும் இயற்கையும் தண்டனை வழங்கும் தண்டனை விரைவாக வழங்க வேண்டும். சுதந்திர இந்தியா நேதாஜியின் கனவு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கனவு, வ உ சி சிதம்பரம் பிள்ளையின் கனவு, கொடிகாத்த குமரனின் கனவு, வெள்ளையனுக்கு அடிபணியாத அன்றைய மாபெரும் மன்னர்கள் மருது பாண்டியர்கள் வீரமங்கை வேலு நாச்சியார் பூலித்தேவன் போன்ற வீர மண்ணில் பிறந்ததே நமக்கு பெருமை நாடாண்ட மன்னர் இனமே எம் தமிழ் இனம் ஆதலால் தான் இங்கு தமிழர்களாக பல கோடி மக்கள் இருந்தாலும் ஜாதி மதங்களாக பிரிக்கப்பட்டாலும் எம் போன்ற மரபணு மாறாமல் வீரமும் விவேகமும் மறத்தமிழன் வரலாறு இது அழிந்து போவதற்கு ஒருபோதும் என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

காசுக்கு விளைபவோன் விபச்சாரி அந்த விபச்சார செயலை இந்த உலகம் செய்யலாம். என் மனம் ஒரு போதும் காசுக்காகவும் பணத்துக்காகவும் என் மனசாட்சி விலை போகாது. பணம் மனிதன் படைத்தது. சட்டம் மனிதன் படைத்தது. இயற்கையை மனிதன் படைக்கவில்லை. ஆதலால் மனித இனமே அகம்பாவம் இறைவனும் இயற்கையும் விரைவில் எமக்கு துணை புரியும் என்னுள் இருக்கும் இறைவனே எம்மை வழி நடத்துவார். வெற்றிவேல். வீரவேல்.. யாமிருக்க பயமேன் முருகன் அரியான் கோட்டை கிராமம் ராமநாதபுரம் மாவட்டம் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தொடர்புக்கு : 97 91 22 18 93/9442613788 யாருக்கும் எதற்கும் அஞ்சேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *