
நடிகர் சூர்யா ன் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடிகர் சூர்யா ன் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியானது வைகை ஐ கேர் & ஆப்டிகல் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாகவும் இணைந்து நடத்தப்பட்டது மாவட்டத் தலைவர் நவீன் தலைமையில் நடைபெற்றது முகாமில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கண் பரிசோதனை செய்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.