August 8, 2025
மதுரையில் சட்டமன்ற உறுதிமொழிக் குழு ஆய்வு.

மதுரையில் சட்டமன்ற உறுதிமொழிக் குழு ஆய்வு.

மதுரை:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழி குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் (பண்ருட்டி) வேல்முருகன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் புனரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , மாநகராட்சி ஆணையாளர்
சித்ரா விஜயன், சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்கள் கோ.தளபதி , (மதுரை வடக்கு),
மோகன் (அண்ணா நகர்), ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) இரா.அருள், (சேலம் மேற்கு), ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *