
அஜித்குமார் வழக்கில் முதல்வரை விசாரணை செய்ய முடியுமா ?
கேடுகெட்டு போன முதல்வர் பதவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர் செயல்பாடுகளே இல்லை. அவரது மனைவி துர்காஸ்டாலினும் கனிமொழி மருமகன் சபரீசன் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்னும் குடும்ப உறுப்பினர்களே இங்கு ஆளுமை செய்கிறார்கள்.

கோர்ட்டு கொள்ளையடிப்பவர்களையும் கொலைகாரர்களை வேடிக்கை தான் பார்க்க முடியும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை முதலமைச்சர் கையில் எப்படி அரசாங்கம் செயல்படும். காவல்துறைக்கு ஒரு டிஜிபி எவ்வளவு பெருமை டைரக்ட் ஜெனரல் ஆப் போலீஸ் சங்கர் ஜிவால் பெயரளவுக்கு ஒரு டிஜிபி மத்தியில் இருக்கும் பிஜேபியின் கையில் ஐபிஎஸ் ஐஏஎஸ் போன்ற அதிகாரிகளை உருவாக்குகிறது.
ஆனால் ஐஏஎஸ் ஐபிஎஸ் தற்பொழுது ஆளுங்கட்சியின் ஏவல்களாகவும் மக்கள் பணத்தில் இவர்களது குடும்பத்திற்கு சுகபோக வாழ்வும் பற்றாக்குறைக்கு எல்லா துறையிலும் ஊழல் இதை இந்திய அரசியல் சட்டம் வேடிக்கை தான் பார்க்கிறது. எல்லோரும் சட்டத்தை மதியுங்கள் சட்டம் மட்டும் மக்களை மதிக்காது தற்பொழுது நடந்த அஜித்குமார் கொலை வழக்கில் ஸ்டாலின் பெயரும் வந்திருக்கிறது கோர்ட்டு நடவடிக்கை எடுக்குமா? காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? ஒரு போதும் இது நடக்காது.
கனிமொழி ஸ்டெர்லைட் ஆலை சமந்தமாக வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார். இப்பவும் பேசிக் கொண்டிருக்கிறார் தூத்துக்குடி மக்கள் எல்லாம் மனிதர்களே அல்ல அந்த முருகனுக்கு உண்மையில் இறை சக்தி இருக்குமானால் தூத்துக்குடி என்ற மாவட்டம் கடலில் தான் மூழ்கும் அவ்வளவு கொடுமையானது. அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் அனைத்தும் பொய். ஓட்டு வாங்கும் வரைக்கும் தான் ஆளும் கட்சியான பின்னர் எதையுமே நிறைவேற்ற மாட்டார்கள்.
சட்டமும் கோர்ட்டும் இவர்கள் எடுக்கும் முடிவை ஜனநாயக முடிவாக காட்டிக் கொள்கிறது. இவர்கள் எடுக்கும் முடிவு மக்களுக்கு எதிரானது என்றாலும் நீதிமன்றங்கள் கண்டுகொள்ளாது. இதுவரைக்கும் நீதிமன்றம் சாதித்தது என்ன? சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், இருக்கும் நீதிமான்கள் மக்கள் மத்தியில் வந்து பேச முடியுமா? மக்களிடம் கருத்து கேட்க முடியுமா? கேட்டு பாருங்கள் 100 கோடி மக்கள் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகத்தான் பேசுவார்கள் அவ்வளவு கொடுமையானது இந்திய அரசியல் சட்டம் மக்களை வாட்டி வதைக்கும் சட்டம் இந்திய அரசியல் சட்டத்தை மதிப்பவன் ஏழ்மை நிலையில் இருப்பவன் பணம் படைத்தவன் எவனும் மதிக்கிறதே கிடையாது.
இதில் காவல்துறை வாங்கும் சம்பளத்தை தவிர்த்து லஞ்சம் என்ற போர்வையில் எண்ணில் அடங்காது என்றைக்காவது உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் இதற்கு ஒரு முடிவு செய்துள்ளதா? அரசு எடுத்த முடிவு கொள்கை முடிவா கொலைகார முடிவா இந்திய அரசியல் சட்டமே நீ ஒருபோதும் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. நீ நீர்த்துப்போகும் செயலை மட்டுமே உன்னால் செய்ய முடியும். வாய்மையே வெல்லும் நீதிமன்றங்களை பொறுத்தவரை பொய்மையே வெல்லும். 1998 இல் கோவை குண்டுவெடிப்பு ஒரு நீதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் குற்றவாளிகள் யாரும் இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கவே இல்லை குண்டு வைத்தவர்களுக்கு ஆதரவாக அந்த தீர்ப்பு வந்தது. அப்பொழுது கருணாநிதி முதலமைச்சர் அன்று சில நீதிபதிகள் கருணாநிதிக்கு ஆதரவாகவே இருந்தார்கள். இந்திய மக்கள் அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் ஒருபோதும் அநீதிக்கு ஆதரவாக போராடியது கிடையாது.
இதற்கு தீர்வு தான் என்ன இயற்கையே இறைவனே வரும் ஆடி அமாவாசையிலிருந்து உனது பேரழிவை செயல்படுத்தலாம். இதை முருகன் மீது ஆணையாக கண்டிப்பாக நடக்கும் சட்டம் சமுதாயம் அனைத்தும் இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொள்ளையடித்தவனும் கொலைகாரனும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டிருக்கிறான்.
சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது எதற்காக சட்டத்தை மதிக்கப்பட வேண்டும் இதற்கு யாராவது விளக்கம் சொல்லுவீர்களா? கண்டிப்பாக முடியாது சட்டத்தின் சலுகைகளை பெறுபவர்கள் ஆளுபவர்களும் அதிகாரிகளும் ஆவார். அத்தி பூத்தது போல் என்றோ ஒரு நல்ல தீர்ப்பு வரும் இதை வைத்துக்கொண்டு நீதிமன்றம் என்ற வழக்காடு மன்றம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
நீதியின் போர்வையில் இவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எண்ணற்றது மக்கள் ரத்தத்தை அட்டை போல் உறிஞ்சி இவர்கள் வாழும் சுகபோக வாழ்க்கையை விட்டுத்தர மாட்டார்கள். சுதந்திரம் அடைந்ததிலிருந்து சட்டத்தின் பிடியில் மக்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளார்கள் அரசியல்வாதியோ அரசு அதிகாரி எவ்வளவு கொள்ளை அடித்தாலும் வேடிக்கை தான் பார்க்க முடியும். மீண்டும் ஒருமுறை இயற்கையே நீயே முடிவு செய் இறுதி தீர்ப்பை.
ஆர்.முருகன் சுதந்திர இந்தியா தொடர்பு எண் 97912 21893.