
கராத்தே விளையாட்டுக்கு தமிழக அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழனின் வீரக்கலை கலை கராத்தே விளையாட்டுக்கு தமிழக அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதற்கு முன் வருகின்றவர்கள் கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் பாதுகாப்பு நல சங்கத்தில் உறுப்பினராக இணையலாம்
தமிழனின் பாரம்பரிய கலை கராத்தே விளையாட்டை தமிழகத்தில் பல ஆண்டுகளாக அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி அனைவரையும் ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற TSKA கராத்தே சங்கத்தின் ஊழல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முன் வருபவர்கள் கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நல சங்கத்தில் உறுப்பினராக இணையலாம்.