March 2, 2026
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் த.வெ.க.பழனி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் த.வெ.க.பழனி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினர்.

தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.கார்த்திக் ராஜன் அறிவுறுத்தலின்படி கிழக்கு ஒன்றிய செயலாளர் DS.மணிகண்ட பிரபு மற்றும் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் SMV.சிவசங்கர் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பழனி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி தலைமை சார்பாக பழனி அருகே உள்ள முதியோர் இல்லத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

கட்சி நிர்வாகிகள் உறுபினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *