
கொல்லங்குடி நகரில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாராபட்சம்.
வியாபாரிகள் கொந்தளிப்பு…
சிவகங்கை மாவட்டம் … காளையார் கோவில் வட்டம் கொல்லங்குடி கிராமத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் கடந்த வாரம் அகற்றப்பட்டது.
அதில் குறிப்பிட்ட கடைகள் மட்டும் மேல் தாவரப் பகுதி மற்றும் கீழே உள்ள டைல்ஸ்சை உடைத்தெடுத்த நெடுஞ்சாலைத்துறை பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்றுள்ளனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது நடுநிலையாக பாரபட்சம் இல்லாமல் நடக்க வேண்டும் பாரபட்சமாக கொல்லங்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது மற்ற ஆக்கிரமிப்புக்கள்ஏன் அகற்றப்படவில்லை வியாபாரிகள் கேள்வி?