March 3, 2026
பழனி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் விருப்ப பணி ஓய்வு.

பழனி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் விருப்ப பணி ஓய்வு.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (04.04.2025) ம் தேதியுடன் விருப்ப பணி ஓய்வு பெற உள்ள பழனி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.S.தியாகராஜன் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *