குவியும் பக்தர்கள்... இன்று மருதமலை முருகன் கோயிலில் தமிழில் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம்!
குவியும் பக்தர்கள்... இன்று மருதமலை முருகன் கோயிலில் தமிழில் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம்!
கோவை மாவட்டத்தில் மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில் குட முழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று காலை முதலே கோவையில் குவிய துவங்கி உள்ளனர்.