July 29, 2025
வாக்குகள் முக்கியமல்ல... மதமே முக்கியம் என கூறிய ஆந்திர துணை முதல்வர் பவுன் கல்யாண்.

வாக்குகள் முக்கியமல்ல... மதமே முக்கியம் என கூறிய ஆந்திர துணை முதல்வர் பவுன் கல்யாண்.

மதச்சார்பின்மையின் பெயரில் சிலர் இந்து மதத்தைப் பற்றிய அபத்தமான பேச்சுக்கள் பேசுகின்றனர் ஆனால் நான் எனது தர்மத்தை காப்பாற்றுவதை விரும்புகிறேன். இந்த பூமியில் இந்துக்கள் மட்டுமே ஒரே ஒரு நாட்டை பெற்றிருக்கிறார்கள் மற்ற மதங்களைப் போல் அல்ல. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இல்லாமல் போனால் நாம் முழுமையாக இல்லாமல் ஆகி விடுவோம் உங்கள் அண்டை நாடுகள் யூரோப் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *