June 9, 2025
மாணவர்களுக்கு மதுரை ஆட்சியர் வாழ்த்து.

மாணவர்களுக்கு மதுரை ஆட்சியர் வாழ்த்து.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் , (17.2.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மாசௌ.சங்கீதா,
மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ,
மதுரை அரசு விளையாட்டு விடுதியை சார்ந்த மாணவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ராஜா அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.