
மனிதநேய ஜனநாயக கட்சியின் 10ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி, மதுரை ஆசிர்வாதம் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆனா அறக்கட்டளை இணைந்து நடத்திய மக்கள் நல இலவச பொது மருத்துவ முகாம் கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமையில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி துவக்கி வைத்தார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் 10ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி, மதுரை ஆசிர்வாதம் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆனா அறக்கட்டளை இணைந்து நடத்திய மக்கள் நல இலவச பொது மருத்துவ முகாம் கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமையில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி துவக்கி வைத்தார்.