June 7, 2025
டெல்லியில் கம்யூனிஸ்டு கூட்டணி! நோட்டோவிடம் தோற்று வரலாற்றுச் சாதனை!

டெல்லியில் கம்யூனிஸ்டு கூட்டணி! நோட்டோவிடம் தோற்று வரலாற்றுச் சாதனை!

இந்திய கம்யூனிஸ்ட்
போட்டியிட்ட இடங்கள் – 5

  1. பாலம் தொகுதி
    பாஜக வெற்றி – 82046
    இந்திய கம்யூனிஸ்ட் – 326
    நோட்டா – 1119
  2. ஆதர்ஷ் நகர் தொகுதி
    பாஜக வெற்றி – 52510
    இந்திய கம்யூனிஸ்ட் – 133
    நோட்டா – 377
  3. வாசிர்பூர் தொகுதி
    பாஜக வெற்றி – 54721
    இந்திய கம்யூனிஸ்ட் – 190
    நோட்டா – 652
  4. விகாஷ்புரி தொகுதி
    பாஜக முன்னிலை – 103955 (+8165)
    இந்திய கம்யூனிஸ்ட் – 580
    நோட்டா – 1127
  5. ஒக்லா தொகுதி
    ஆம் ஆத்மி வெற்றி – 88943
    பாஜக – 65304
    இந்திய கம்யூனிஸ்ட் – 259
    நோட்டா – 604

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
போட்டியிட்ட இடங்கள் – 2

  1. கரவால்நகர் தொகுதி
    பாஜக வெற்றி – 107367
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 457
    நோட்டா – 709
  2. பாதர்பூர் தொகுதி
    ஆம் ஆத்மி வெற்றி – 112991
    பாஜக – 87103
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 367
    நோட்டா – 915

கம்யூனிஸ்ட் (ML)
போட்டியிட்ட இடங்கள் – 2

  1. நிரேலா தொகுதி
    பாஜக வெற்றி – 87215
    கம்யூனிஸ்ட் (ML) – 328
    நோட்டா – 981
  2. கொண்ட்லி தொகுதி
    ஆம் ஆத்மி வெற்றி – 61792
    பாஜக – 55499
    கம்யூனிஸ்ட் (ML) – 100
    நோட்டா – 776

குறிப்பு :

டெல்லி சட்டமன்ற தேர்தலில்
கம்யூனிஸ்ட் கூட்டணி போட்டியிட்ட
மொத்தம் 9 தொகுதிகளில்
ஒரு தொகுதியில் கூட
நோட்டோவை
வெற்றிகொள்ள வில்லை..!

மீத முள்ள 61 தொகுதிகளில்
போட்டியிட
ஆள் கிடைக்க வில்லை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.