March 4, 2026
பழங்காநத்தத்தில் கூடிய பல்லாயிரக்கணக்காண முருக பக்தர்கள்.

உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து 30நிமிடத்தில் பழங்காநத்தத்தில் கூடிய பல்லாயிரக்கணக்காண முருக பக்தர்கள் இந்துமுன்னணி தொண்டர்கள்.

ஆக கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் போக தடைகளை மீறி இத்தனை பேரும் திருப்பரங்குன்றத்தில் உள்ளே தான் இருந்துள்ளார்கள் இன்னும் பலர் பழங்காநத்தத்தை நோக்கி விரைகின்றனர்.

இந்துக்கள் நாங்கள் அயோத்தியையே பார்த்தவர்கள்

இது ஆரம்பம் தான்

வெற்றிவேல் , வீரவேல் என முழக்கமிட்ட முருக பக்தர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *