April 16, 2025
விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே ₹1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட நால்வர் - பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே ₹1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட நால்வர் - பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

கைதான திருச்சியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், சித்திக் மற்றும் ராஜ் முகமது ஆகிய 4 பேரும் சென்னை பிராட்வேயில் பணத்தைப் பெற்று கொண்டு செல்லும் வழியில் சிக்கியுள்ளனர்.

யாருக்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்தும் விசாரணை. பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் திட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.