April 19, 2025
லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ. கைது!

லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ. கைது!

மதுரை குற்ற வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ள புகார்தாரரிடம் ₹70,000 லஞ்சம் கேட்டு, முதற்கட்டமாக ₹30,000 வாங்கிய ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எஸ்.ஐ., சண்முகநாதன் கைது-புதூர் பேருந்து நிலையம் அருகே ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சண்முகநாதன் லஞ்சமாக வாங்கும் போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.