
ஆப்ரேஷன் C1-னை தொடங்கியது மத்திய அரசு.
இந்தியா முழுவதும் சினிமா மூலம் போலி வசூல் கணக்கு, போலி செலவு கணக்கு மூலம் சினிமா துறையை சேர்ந்த சிலர் பல கோடி கருப்பு பணத்தை உள்ளே கொண்டு வந்ததை கடந்த ஒரு வருடத்தில் ரகசிய ஆபரேஷன் C1 மூலம் மத்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்து இருக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.