
வடக்கு கண்ணாடிப்புத்தூர் அருள்மிகு வீரமாத்தியம்மன் திருக்கோவிலில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பேரூராட்சி, வடக்கு கண்ணாடிப்புத்தூர் அருள்மிகு வீரமாத்தியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வை முன்னிட்டு

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான, மாண்புமிகு C.மகேந்திரன் M.A.,MLA. அவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

உடன் மடத்துக்குளம் பேரூராட்சி கழக செயலாளர் திரு NTP.செல்வராஜ், பேரூர் கழக அவைத்தலைவர் திரு அய்யாச்சாமி, பேரூர் கழக துணை செயலாளர் திரு பாலகிருஷ்ணன், பேரூர் கழக பொருளாளர் திரு முருகேசன், வார்டு கழக செயலாளர் திரு பாலகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.