
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு பழனி வட்டார போக்குவரத்து அலுவலர்
R T O கார்த்திகேயன் இயக்க உறுதி ஆய்வாளர் ஸ்ரீதரன் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.






