March 3, 2026
சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

ஜெபகர் அலி லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது

கனிமவளக் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த நிலையில் ஜெபகர் அலி கொலை செய்யப்பட்டுள்ளார்

உண்மை குற்றவாளிகளை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை அரசு திசை திருப்புகிறது

கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *