
எம்.ஜி.ஆர் அவர்களின் 108-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.
எம்ஜிஆர் அவர்களின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், மாமன்ற உறுப்பினர் ராஜமோகன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்






