March 3, 2026
பழனி திருக்கோவில் அறங்காவலர் குழு இன்று பொறுப்பேற்றனர்.

பழனி திருக்கோவில் அறங்காவலர் குழு இன்று பொறுப்பேற்றனர்.

பழனி திருக்கோவில் அறங்காவலர் குழு இன்று பொறுப்பேற்றனர். தலைவராக சுப்பிரமணியன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். உறுப்பினராக தனசேகர் , பாலசுப்பிரமணி, பாலசுப்பிரமணியம், அன்னபூரணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *