
தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 25-வது மாநில மாநாட்டில் சிறப்பாக செயல்ப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 25-வது மாநில மாநாட்டில் சிறப்பாக செயல்ப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, மாநில தலைவர் டாக்டர்.சிவதமிழவன் அவர்களுக்கு 66-வது பிறந்தநாள் விழா, மற்றும் சங்க காலண்டர் வெளியீட்டு விழா தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 25-வது ஆண்டு சங்கத் தலைவர் சிவதமிழவன் தலைமையில் முப்பெறும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நீதியரசர் வள்ளிநாயகம்,மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவித்தார். இறுதியில் நீதியரசர் வள்ளிநாயகம், தலைவர் அவர்களை வாழ்த்தி பேசினார் நிகழ்ச்சியில் VSD மாரிமுத்து மாநில அமைப்பு செயலாளர் தலைவர் அவர்களுக்கு சால்வை அணிவித்தார் நிகழ்ச்சியில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது நன்றி.