
மாணவிகளுக்கு புத்தாடை..
காரியாபட்டி:
விருதுநகர், நரிக்கு அ.முக்குளம் கஸ்தூரிபா காந்தி வித்யாலயா உண்டு உறைவிடப்
பள்ளியில் மாணவிகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் இனிப்பு வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியில், சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் தலைமை வகித்தார் . முக்குளம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், மாணவி களுக்கு புத்தாடைகள் வழங்கினார்.






