March 2, 2026
காரியாபட்டியில் பா.ஜ.க. பிரச்சார கூட்டம்...

காரியாபட்டியில் பா.ஜ.க. பிரச்சார கூட்டம்...

காரியாபட்டி, செப் :19 –

விருதுநகர், காரியாபட்டி யில் பா.ஜ.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யில், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடை பெற்றது.

மாவட்டச்செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றியத்தலைவர் ராஜபாண்டி முன்னிலை. வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் சிறப்புரை யாற்றினார் பா.ஜ.க. நிர்வாகிகள் விஜயரகுநாதன், கரந்தமலை , கார்திகை வேல் வீரபத்திரன் பாலமுருகன் மணிகண்டன் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றறனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *