பதவி உயர்வில் முறைகேடு நடந்ததாக கூறி-பதிவாளர் அலுவலகத்தை பூட்டி முற்றுகை போராட்டம் !

பதவி உயர்வில் முறைகேடு நடந்ததாக கூறி-பதிவாளர் அலுவலகத்தை பூட்டி முற்றுகை போராட்டம் !
கோயமுத்தூர் வேளாண்மை பல்கலை கழகத்தில் பதவி உயர்வில் முறைகேடு நடந்ததாக கூறி பதிவாளர் அலுவலகத்தை பூட்டி அலுவலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்