March 2, 2026
ஆண்டிச்சியூரணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் பிறப்புப் பெருவிழா மாபெரும் அன்னதானம்

ஆண்டிச்சியூரணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் பிறப்புப் பெருவிழா மாபெரும் அன்னதானம்

ஆண்டிசியூரணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில், புனித ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா மற்றும் மாபெரும் அன்னதான விழா சிறப்பாக நடைபெற உள்ளது. புனித ஆரோக்கிய அன்னையின்  இவ்விழா, பக்தர்களின் ஆன்மீக வளத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அன்னையின் அருளைப் பெற்றிட அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.பங்குப் பேரவை, பங்கு இறைமக்கள், இயேசு இளைஞர் மன்றம்  மற்றும் பக்தர்கள்.

இடம்: ஆண்டிச்சியூரணி, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *