
டெல்லியில் கம்யூனிஸ்டு கூட்டணி! நோட்டோவிடம் தோற்று வரலாற்றுச் சாதனை!
இந்திய கம்யூனிஸ்ட்
போட்டியிட்ட இடங்கள் – 5
- பாலம் தொகுதி
பாஜக வெற்றி – 82046
இந்திய கம்யூனிஸ்ட் – 326
நோட்டா – 1119 - ஆதர்ஷ் நகர் தொகுதி
பாஜக வெற்றி – 52510
இந்திய கம்யூனிஸ்ட் – 133
நோட்டா – 377 - வாசிர்பூர் தொகுதி
பாஜக வெற்றி – 54721
இந்திய கம்யூனிஸ்ட் – 190
நோட்டா – 652 - விகாஷ்புரி தொகுதி
பாஜக முன்னிலை – 103955 (+8165)
இந்திய கம்யூனிஸ்ட் – 580
நோட்டா – 1127 - ஒக்லா தொகுதி
ஆம் ஆத்மி வெற்றி – 88943
பாஜக – 65304
இந்திய கம்யூனிஸ்ட் – 259
நோட்டா – 604
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
போட்டியிட்ட இடங்கள் – 2
- கரவால்நகர் தொகுதி
பாஜக வெற்றி – 107367
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 457
நோட்டா – 709 - பாதர்பூர் தொகுதி
ஆம் ஆத்மி வெற்றி – 112991
பாஜக – 87103
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 367
நோட்டா – 915
கம்யூனிஸ்ட் (ML)
போட்டியிட்ட இடங்கள் – 2
- நிரேலா தொகுதி
பாஜக வெற்றி – 87215
கம்யூனிஸ்ட் (ML) – 328
நோட்டா – 981 - கொண்ட்லி தொகுதி
ஆம் ஆத்மி வெற்றி – 61792
பாஜக – 55499
கம்யூனிஸ்ட் (ML) – 100
நோட்டா – 776
குறிப்பு :
டெல்லி சட்டமன்ற தேர்தலில்
கம்யூனிஸ்ட் கூட்டணி போட்டியிட்ட
மொத்தம் 9 தொகுதிகளில்
ஒரு தொகுதியில் கூட
நோட்டோவை
வெற்றிகொள்ள வில்லை..!
மீத முள்ள 61 தொகுதிகளில்
போட்டியிட
ஆள் கிடைக்க வில்லை..!