June 8, 2025
பொங்கல் தொகுப்பு மற்றும் காலண்டர் வழங்கும் விழா

பொங்கல் தொகுப்பு மற்றும் காலண்டர் வழங்கும் விழா

தமிழ்நாடு அன்னை ராஜம்மாள் அனைத்து அமைப்புசாரா மற்றும் கட்டுமானம் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக மாநில பொதுச் செயலாளர் S.இமயவரம்பன் EX MC தலைமையில் காங்கிரஸ் ஹவுஸ் ரோடு வழக்கறிஞர் K.M.பூபதி அலுவலகத்தில் சங்கத்தின் வழக்கறிஞர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு KM.பூபதி, MLசங்கத்தின் ஆடிட்டர் PMD.சண்முகம் மாநிலத் தலைவர் அனுராதா பொங்கல் தொகுப்பு மற்றும் மாதாந்திர காலண்டர்கள் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் கே வீராசாமி பொருளாளர் ஆர் ஜெயவேலு உபத் தலைவர் குமரன் துணைச் செயலாளர் முனிவர் பேக் மற்றும் அமரநாதன் பழனி விவேகானந்தன், பாலாஜி. மணி. பாபு ஜூஸ் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நன்றியுரை அனுராதா இமயபாரம்பன் ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.