March 2, 2026
தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம். விவசாயிகள் கோரிக்கை மற்றும் ஆலோசனைக் கூட்டம் !

தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம். விவசாயிகள் கோரிக்கை மற்றும் ஆலோசனைக் கூட்டம் !

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனியார் விடுதியில் விவசாயின் கோரிக்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இன்று பச்சைத்துண்டு ராசு. எஸ்.சுப்பிரமணி. எஸ்.வேலுச்சாமி. சி கதிர்வேல். சி. சிவகுமார். மற்றும் பி அயக்கண்ணு தென்னிந்தியா நதிகள் இணைப்பு தலைவர். பழனிச்சாமி.

தமிழக விவசாய சங்கம் ரத்தினம். கொங்குநாடு மக்கள் கட்சி. முத்து விஸ்வநாதன் பொதுச் செயலாளர் தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கம். இதில் 19 தீர்மானங்கள் நிறை நிறைவேற்றப்பட்டது.

2026 சட்டமன்ற தேர்தல் வரும் முன் விவசாய தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் வங்கி விவசாயம் மேம்பாட்டு கடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சார நாள் ஒன்றுக்கு 14 மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

மேற்கு மண்டலத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகளுக்கு வைத்து விவசாயிகளுக்கு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் மூலனூர் ஈரோடு மாவட்ட பெருந்துறை சென்னிமலை பகுதியில் தெரு நாய் கடித்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வெள்ளாடுகள் மற்றும் கோழிகள் இருந்து விட்டது இதற்கு விவசாய சங்கம் சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் தமிழக அரசு 1000 ஆடுகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படுகிறது மீதமுள்ள ஆடுகளுக்கு நிவாரண வழங்கப்படவில்லை ஏமாற்றம் வேலை ஆகவே தமிழக அரசு இதற்கு தனி சட்டம் இயற்றி பாதிக்கப்பட்ட அனைத்து ஆடு ஆடு வளர்ப்பு விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும்.

அமராவதி அணை முழு கொள்ளளவை அடைந்த இந்த ஆண்டு மட்டுமே 10 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

தாராபுரம் அமராவதி ராஜாவாக்கால் சுமார் 3000 ஏக்கர் பாசனம் கொண்டது இந்த வாய்க்கால் தாராபுரம் நகர பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் பயணம் செய்து வருகிறது.

இதன் வாய்க்கால் என்பதால் தாராபுரம் நகர கழிவு தண்ணீர் இறைச்சி கழிவு அரசு மருத்துவமனை கழிவு அனைத்தும் கலந்து விவசாய நிலங்களில் அனைத்தும் நாசம் அடைந்து வருகிறது. வேளாண்துறையின் விவசாய குடும்பத்தினரின் குறிப்பாக பெண்களின் தினசரி வரவு செலவு பட்ஜெட் நிறைவு செய்து விட வேண்டும்.

தற்போது பேரும் அச்சுறுத்தலாகவும் பேரழிவு தரக்கூடிய கட்டு பன்றிகள் விவசாய விலை நிலங்களை ஏற்படுத்தி வருகிறது அதை கட்டுப்படுத்த வேண்டும்.

தாராபுரம் வட்டம் தாராபுரத்திற்கு குண்டடம் மேற்கு மூலதூர் பகுதியில் பட்டு வளர்ப்பு விவசாயி அதிக கடந்த 15 ஆண்டுகளாக முன் மத்திய மாநில அரசு பட்டு வளர்ப்பு துறை சார்பாக பட்டு வளர்ப்பு செட் அமைத்து நிவாரண பட்டுச் செடிகள் வளர்க்கும் ஆணை வழங்கியும் பயிற்சி கொடுத்தும் சரியான முறையில் பட்டு முட்டைகள் கொடுத்து பட்டு வளர்ப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அரசு இதற்கான உடனடித்ததற்கான வேண்டும். தாராபுரம் வட்டம் கன்னங்குயில் கிராமம் மு ஆலம்பாளையம் பகுதியில் உள்ள ஒப்பாரி குறுக்கே தடுப்பணை கட்டி தரும்படி தமிழக அரசு மாவட்ட ஆட்சி என 10 ஆண்டுகள் மட்டுமல்லாமல் திருப்பூர் மாவட்ட அமைந்துடன் இந்த பகுதியில் விவசாயிகள் பொதுமக்கள் என கோரிக்கமான கொடுத்து வருகின்றன.

இது தீர்வு கட்டுமான பொதுப்பணித்துறை அதிகாரி நேரில் வந்து ஆய்வு செய்தனர் பின்பு எனக்கு தட்டுப்பனை கட்டுவதற்கு சாத்திய கூறு உள்ளது என பதில் கொடுத்துள்ளனர்.

தற்போது கடந்த 11/12/8 2025 அன்று வந்த தமிழக முதல்வர் நஞ்சம்பாளையம் பகுதியில் இருப்பார் மரித்து தடுப்பணை ரூபாய் 7.60 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்தற்கு 5 பஞ்சாயத்து பொதுமக்கள் விவசாயிகள் சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் 10 ஆண்டுகளாக நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கண்ணாங்கோவில் கிராமமும் ஆலம்பாளையம் பகுதியில் தடுப்பணை கட்ட கோரிகிறோம்.

என விவசாயி மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று ஏ. காளிமுத்து மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *