March 2, 2026
பழனியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வ.உ.சிதம்பரனார் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பழனியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வ.உ.சிதம்பரனார் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்துடன் படி மாநில பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.கார்த்திக்ராஜன் அவர்களின் ஆலோசனைப்படி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் போற்றுதலுக்கு உரிய கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு பழனி பாலன் நகரச் செயலாளர் மிதுன் மனோகரன் நகர நிர்வாகிகள் முத்துப்பாண்டியன், மாரிமுத்து ,லட்சுமிகாந்த், கார்த்திகேயன் இணைச் செயலாளர் விஜய் சிவா, துணைச் செயலாளர் நாகராஜன் , ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், கில்லிமுத்து , பேரூர் செயலாளர்கள் முகமது இஜாஸ் சந்தோஷ் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் முகமது இம்பால் , AV.சரவணனவேல்,திருமதி ஜெயலட்சுமி , ஜவகர், .விஜய் மணிகண்டன் கொடைக்கானல் ராஜேஷ் மகேந்திரன் மற்றும் ஒட்டன்சத்திரம் ராஜேஷ், தினேஷ் , தொப்பம்பட்டி திரு சின்ராஜ்,மற்றும் நகர ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *