February 26, 2026
கிளியை கிளப்பும் விஜய்யும் இன்ஸ்டாகிராம் !

கிளியை கிளப்பும் விஜய்யும் இன்ஸ்டாகிராம் !

விஜயின் த வே க மாநாடு மதுரையில் நடந்தது மாநாட்டு விழாவை இன்ஸ்டாகிராம் விஜய் வெளியிட்டுள்ளார்.

இதில் பார்வையாளராக 11 கோடி பேர் இதை பார்த்திருக்கிறார்கள் இதில் தமிழக மட்டுமல்ல ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களும் அடங்கும் இதை சப்ஸ்கிரைப் செய்தவர்கள் ஒரு கோடியே 60 லட்சம் பேர் இதை கேள்விப்பட்ட திமுகவும் அதிமுகவும் மற்ற அனைத்து தமிழக கட்சிகளும் ஆடிப் போய் உள்ளார்கள் குறிப்பாக திமுக தலைமை பணத்தை எப்படியாவது கொடுத்து 2026 ஆட்சி அமைக்கலாம் என்ற கனவு இன்ஸ்டாகிராம் மூலம் மண்ணள்ளி போட்டது திமுக தலைமையோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது அராஜகத்தையும் அட்டூழியத்தையும் செய்து கொண்டிருக்கிறது.

இதற்கு தலித் என்ற போர்வையிலும் சிறுபான்மை என்ற போர்வையிலும் ரவுடிகள் கிளம்பி விட்டார்கள் ஆதலால் தமிழ்நாட்டை யார் காப்பாற்றுவது என்ற கேள்விக்கு விஜயின் இன்ஸ்டாகிராம் பதிவாளர்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார்களா அயோக்கியத்தனம் அட்டூழியம் அராஜகம் தமிழ்நாட்டில் களையப்பட வேண்டுமானால் ஆட்சி மாற்றம் வேண்டும் அது விஜய்யின் மூலமாக நடக்க வேண்டும் என்பது பதிவாகியுள்ளது.

திமுக தலைமை அராஜகத்தை நம்பியே நாட்டை சுடுகாடாக ஆக்கிவிட்டது கேடு கெட்டுப் போன ஸ்டாலினுக்கு பீகார் அரசியல் வேறு கள்ள ஓட்டின் மொத்த உருவமும் கருணாநிதி காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி நினைப்பது போல் வட இந்தியாவில் எந்த மாற்றத்தையும் காங்கிரஸ் ஆள் கொண்டு வர முடியாது அன்று ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி தந்தை ராஜீவ் காந்தி இவர்கள் காலத்தில் எல்லாம் கள்ள ஓட்டு போடப்பட்டது.

குறிப்பாக இஸ்லாமிய தேசத்திலிருந்து பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்றவர்களை இந்திய குடியுரிமையாக்கி ஓட்டு பெற்றவர்கள் தான் காங்கிரஸ்காரர்கள் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் அலியும் என்பது உறுதியாகிவிட்டது.

திமுகவின் அழிவும் உறுதி செய்யப்பட்டு விட்டது ஆதலால் திமுக தனது அராஜகத்தை பணபலத்தையும் மக்களை துன்புறுத்தி ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்பது ஸ்டாலினின் கனவு இப்படி ஒரு தேசம் இப்படி ஒரு மக்கள் உலகில் கிடையவே கிடையாது.

இன்று மதுவினால் பல பெண்களின் தாலி அறுபட்டது கனிமொழி என்ற கருணாநிதி மகள் பேசிய பேச்சு இன்று என்னவானது தூத்துக்குடி மாவட்டத்தில் நாடார் சமுதாயத்தில் வாக்குகளை வைத்து தான் அவர் ஜெயிக்கிறார் இவருக்கு பிஜேபியில் அமித் ஷாவின் கதவு 24 மணி நேரமும் திறக்கப்பட்டு இருக்கும் ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் என்ன ஆனது அண்ணாமலை என்ற அயோக்கியன் சம்பாதித்தானே தவிர தமிழகத்தில் எந்த ஊழலும் தண்டனை பெற்றுத் தரவில்லை மாறாக பிஜேபி தனது கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

பிஜேபி ஒருபோதும் நாட்டு மக்களை பற்றியோ நாட்டை பற்றியோ கவலை கொள்ளாது தனக்கு வேண்டப்பட்டவர்கள் விபச்சாரம் செய்தாலும் சரி கொலை செய்தாலும் சரி கொள்ளை அடிப்பவர்களை ஆளும் சரி பிஜேபிக்கு மாமுல் கட்டுபவர் தான் தேவை மோடியின் அராஜகப் போக்கு இந்தியாவை ஒரு நாள் அளித்து விடும் பிஜேபி காரனை நம்புவது கசாப்பு கடைக்காரனை நம்புவதுவை போல் பிஜேபியும் இந்திய அரசியலில் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு மோசமான கட்சி நாட்டு மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை தேசம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

இந்தியா விரைவில் வரைபடத்தில் தான் இருக்கும்.

முருகன் சுதந்திர இந்தியா நாளிதழ் வெப்சைட் தொடர்பு எண் : 97 91 22 18 93

மீண்டும் ஒரு சுதந்திர இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *