
அரசு மருத்துவருக்கு பாராட்டு
வாடிப்பட்டி, ஆக.16-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதுநிலை குடிமை மருத்துவராக பணிபுரிந்து வரும் எஸ் பாலாஜிக்கு 79வது சுதந்திர தின விழாவில் சிறந்த மருத்துவருக்கான விருது மற்றும்பாராட்டு சான்றிதழை மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் வழங்கினார். உடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் இருந்தார்.






