
மக்கள் உரிமைகள் கழக மூன்று சக்கர வாடகை வாகன நிலைய திறப்பு விழா...
சாணார்பட்டி ஆகஸ்ட்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் ஆட்டோ தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் வாடகை வாகன நிலையை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது….

மக்கள் உரிமைகள் கழக மாநில அமைப்பு செயலாளர் திருமதி பரிதா ஷேக் முகமது அவர்கள் பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்…
மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் ஷேக் முகமது அவர்கள் ஒருங்கிணைப்பில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு கார்த்திக் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

30க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களைக் கொண்ட இந்த ஆட்டோ நிலையம் வெகு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்…
பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவியோடு கூடிய சேவையை வழங்கி மென்மேலும் வளர்ந்திட தலைமை கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.