
திருடர்கள் ஜாக்கிரதை
தமிழனின் வீரக்கலை கராத்தே விளையாட்டில் பல ஆண்டுகளாக அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி தமிழக அளவிலும்,தேசிய அளவிலும் 3000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல்கள் செய்து வருகின்றவர்கள்தான் மேலே இருக்கின்ற படத்தில் இருப்பவர்கள்,என்பதை கராத்தே வீரர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழக அளவில்,தேசிய அளவில் அங்கீகாரம் இழந்த இந்த திருடர்கள் வழங்கும் சான்றிதழ்கள் வெறும் வெற்றுக் காகிதம்,மேலே உள்ள லோகோ இருந்தால் அதை நம்ப வேண்டாம்,இவர்கள் அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு,அப்பாவி ஏழை மாணவ செல்வங்களை ஏமாற்றி வருகின்றனர்
இந்த திருடர்கள் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது,நீண்ட நாள் யாரையும் ஏமாற்ற முடியாது நிச்சயம் குழந்தைகளின் பாவம் சும்மா விடாது
கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் நிறுவனர்
தனசேகரன்
900 321 57 19