
திருப்பரங்குன்றம் ஆடிப்பூர விழா :
மதுரை:
ஆடி பூரத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவாத்தின அம்மிக்கைக்கு வலையில் போட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அருள்மிகு கோவர்த்தின மிக்கையை அம்மனுக்கு, ஐந்து முப்பது மணிக்கு பதினாறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனை நடைபெற்றது.
அதன் பின்பு அம்மன் வீதி உலா வந்து பின்னர் உற்சவர் சென்று அங்கு சுவாமிக்கு வளையல் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி சூரிய நாராயணன், கோவில் ஸ்தானிய பட்டர்கள் கோவில் ஊழியர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.