
பொறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு !
முகவரி :
444 ஏ, 11வது மேற்கு குறுக்கு தெரு, மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி சென்னை -600039.
புகார்: மேற்கண்ட முகவரியில் உள்ள அனைத்து இடங்களும் பட்டா இல்லாத பொறம்போக்கு இடங்கள் ஆகும்.
இப்பகுதியில் எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் அத்துமீறிய அளவில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இத்தகவலை படிப்பவர்கள் ஏதேனும் அதிகாரிகளுக்கு தெரிந்தவராக இருந்தால் இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் .






