August 8, 2025
வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் ராமையன்பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்பி உதயகுமார் வழங்கினார்

வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் ராமையன்பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்பி உதயகுமார் வழங்கினார்

சோழவந்தான் ஜூலை 22

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ராமையன்பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கி அன்னதானமும் வழங்கினார்.

முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் தமிழரசன் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா விவசாய அணி மாவட்ட இணைச் செயலாளர் வாவிட மருதூர் ஆர்பி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இளைஞர் பாசறை மாவட்ட இணை செயலாளர் மு கா. மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார் நிர்வாகிகள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் முடுவார் பட்டி ஜெயச்சந்திரமணியன் மகளிர் அணி மகமாயி வழக்கறிஞர் காசிநாதன் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் மதுசூதனன் குரு பார்த்திபன் விஸ்வநாதன் பெரிய கருப்பு ஹரி ராஜு குட்டி சந்திர போஸ் திவ்யா அழகு மலைக்கண்ணன் பிச்சை உமையாண்டி தங்கையா சசி ரமேஷ் அழகுராஜா சங்கர் குமார் ஜெயராமன் மிட்டாய் கார்த்தி பெரியசாமி தருமர் முருகன் பிரசன்னா அழகர் மாலிக் சசி சுப்புராஜ் ஜெயச்சந்திரன் வசந்தகுமார் பாலன் தென்கரை நாகமணி மலைச்சாமி வி எஸ் பாண்டியன் பிரசன்னா பாண்டி அழகர் ஜெயக்குமார் மலைச்சாமி தக்காளி முருகன் தருமர் அலங்காநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி முன்னாள் செயலாளர் புதுப்பட்டி கிளைச் செயலாளர் பாண்டுரங்கன் விவசாய அணி துணைச் செயலாளர் முடுவார் பட்டி முத்துகிருஷ்ணன் அய்யங்கோட்டை செந்தில் பாலாஜி பாண்டியன் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர் ராமையன்பட்டி கிளைச் செயலாளர் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *