
கராத்தே வீரர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு
சென்னையில் அடுத்த ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் முதலாவது அகில இந்திய கராத்தே போட்டி, அங்கீகாரம் இல்லாத கராத்தே போட்டி என்பதை கராத்தே வீரர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழகத்தில் தொடர்ந்து வாரம்,வாரம் மாநில கராத்தே போட்டிகள், மாதாந்தோறும் அகில இந்திய கராத்தே போட்டிகள் நடத்தி அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்ற சங்கம் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் சங்கம் என்பதை கராத்தே வீரர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றேன்
அகில இந்திய கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள், ஆனால் அவர்கள் வழங்கும் சான்றிதழ்கள் வெறும் வெற்றுக் காகிதம் குப்பை தொட்டியில் போடுவதற்கு மட்டுமே என்பதை கராத்தே வீரர்களின் பெற்றோர்கள் அறிந்து கொள்ளுங்கள்.






