
அஜித் குமார் கொலை வழக்கு பல அரசியல் அழுத்தங்கள் இருக்கிறது.
இந்திய அரசியல் சட்டமே அனைத்து குற்றங்களுக்கும் காரணம் ஒரு 20 வருட வழக்குகளை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை பார்த்தால் தெரியும் இந்தியா ஒரு சுதந்திர நாடு அல்ல வெள்ளைக்காரனை விட கொள்ளைக்கார அரசியல்வாதிகள் கொள்ளைக்கார அதிகாரிகள் கொலைகார காவலர்கள் இவர்களுக்கு துணை போகும்.
இந்திய அரசியல் சட்டம் அம்பேத்கர் பெயரை வைத்து மக்களை ஏமாற்றும் இந்திய அரசியல் சட்டம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு அரசியல் சட்டத்தில் பெரிதாக ஓட்டை இருக்கிறது அது வழியாக அரசியல்வாதியும் அரசு அதிகாரியும் காவலர்களும் வக்கீல்களும் தப்பித்து விடுவார்கள் கோர்ட்டில் பல வழக்குகளில் ஐம்பது நூறு வக்கீல்கள் ஆஜர் ஆவார்கள் நீதிபதி மிரண்டு போய் விடுவார். இது வரலாறு கண்டது அரசியல்வாதிகள் சட்டம் சொல்வதை எதையும் செய்வது அல்ல அதை சட்டமும் கண்டுகொள்ளாது ஒரு சாதாரண மனிதன் தவறு செய்தால் நீதிமான்கள் கொதித்து விடுவார்கள்.
சட்டத்தை மதியுங்கள் ஆனால் நீதித்துறையிலும் காவல்துறையிலும் சட்டத்தை மதிக்க மாட்டார்கள் அரசாங்கத்தில் கவர்மெண்ட் பிளீடர் என்ற போர்வையில் மக்கள் வரிப்பணத்தில் ஆளும் கட்சிக்கு வாதாடுவதே இந்த வக்கீல்களின் வேலை இதை தடுக்க முடியாத சட்டம் மக்களுக்கு எப்படி நன்மை செய்யும் அனைத்துமே ஆளும் அரசியல்வாதிகள் இங்கு முடிவு செய்கிறார்கள். சட்டம் இயற்கை வளங்களை காப்பாற்றியதா இல்லை நீர் நிலைகளை அழித்தது சட்டம் இயற்கை வளங்களை அழிக்க துணை போனது.
இந்திய அரசியல் சட்டம் அனைத்து கொடுமைகளுக்கும் இந்திய அரசியல் சட்டமே காரணம் மக்களை ஒருபோதும் இந்திய அரசியல் சட்டம் காப்பாற்றியது இல்லை எனக்கு தெரிந்தவரை நான் அறிந்த வரை இந்திய அரசியல் சட்டம் ஒரு கொடுமையான சட்டம் கேட்டால் நீ வேட்டியை கட்டினது இந்திய அரசியல் சட்டம் நீ ஒன்னுக்கு போறது இந்திய அரசியல் சட்டம் இயற்கையை படைத்தது இந்திய அரசியல் சட்டம் இறைவனுக்கே எதிரானது.
இந்திய அரசியல் சட்டம் தாமதப்பட்ட நீதி அநீதி அதைத்தானே சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இந்திய அரசியல் சட்டம் செய்து கொண்டிருக்கிறது காவல்துறையில் இன்று நேற்று அல்ல சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து ஆளும் கட்சிக்கு மாமாவாகவும் புரோக்கராகவும் செயல்படுவது தான் காவல்துறை. இது நீதித்துறைக்கு நன்றாக தெரியும் எப்பொழுதாவது நீதித்துறை இதைப் பற்றி ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ததா?இல்லை நீதிபதிகள் என்ற போர்வையில் சுகபோக வாழ்வை அனுபவித்து வரும் நீதித்துறையை சார்ந்தவர்கள் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் வேலையால் ஏன் அதை நீதித்துறையில் இருப்பவர்கள் மறுக்கிறார்கள் நீங்கள் என்ன கடவுளா நீங்களும் மனிதர்கள் தானே நீதித்துறையை மாற்றினால் மட்டுமே மக்கள் இந்தியாவில் வாழ முடியும் நீதித்துறையை உன்னை பார்த்து கேட்கிறேன் மக்களுக்கு உண்மையிலே நீதியை நீ வழங்கியிருக்கிறாயா சத்தியமாக இல்லை உருவாக்கியவன் வெள்ளைக்காரன் அதை சில பிரிவுகளில் கொள்ளையடிக்க பயன்படுத்தியது இந்திய கொள்ளைக்காரன்.
சட்டத்தைப் பற்றி என்றைக்காவது பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்களா ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசியல் சட்டம் தெரிந்து இருக்க வேண்டும் கோர்ட்டுக்கு வருபவர்களை நல்லவர்களையும் குற்றவாளிகளை போல் தான் கோர்ட்டு பார்க்கிறது சட்டை பட்டனை போடு பணிவு காட்டு எதிர்த்து பேசாதே இதுதான் இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளது யாரை எவள்ளவு காலம் ஏமாற்றி இந்த சட்டம் வாழும் வீரப்பனை கொன்றதாக மார்தட்டிக் கொள்ளும் காவல்துறை நான்காயிரம் அப்பாவிகளைக் கொன்றது.
எந்த சட்டம் கேட்டது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நீதி அறிக்கை என்ன ஆனது இந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று சொன்ன வார்த்தை என்ன? இன்று செய்வது என்ன? ஒரு கருணாநிதியால் ஒரு தமிழினத்தையே ஜாதி மதத்தை வைத்து அழிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் வாழையடி வாழையாக திமுக அரசியல் செய்யும் இதில் தாழ்த்தப்பட்டவன் பிற்படுத்தப்பட்டவன் என்று பிரிவினை செய்து ஜாதி அடிப்படையிலே எம்.எல்.ஏ.வை உருவாக்கும் இதற்கு மக்களும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை பல காலங்களாக காவல்துறை செய்த அநியாயமும் அட்டூழியமும் ஒன்றல்ல இரண்டல்ல எண்ணில் அடங்காது கண்டுகொள்ளாத நீதிமன்றம் இன்றுஎதை சாய்த்து விடப் போகிறது.
தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சிவகங்கை மாவட்டம் அஜித் குமார் கொலை வழக்கு பல அரசியல் அழுத்தங்கள் இருக்கிறது இதில் அமைச்சரிலிருந்து மாவட்டச் செயலாளர் இருந்து ஐ.ஏ.எஸ், ஐ,பி,எஸ் அதிகாரிகள் வரை இருக்கிறார்கள் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் 2009 துணை முதல்வராக இருக்கும் போது இவருடன் இருந்த ஐ.ஏ.எஸ் பெயரும் இதில் இருக்கிறது. முன்னால் சிவகங்கை ஐ.ஏ.எஸ். ஆக இருந்தவர் பெயரும் பேசப்படுகிறது. எப்படி நீதி கிடைக்கும்? நீதி அரசர்களே நீங்கள் விசாரிக்க முடியுமா? இதெல்லாம் நடக்குமா கேள்விக்குறி தான் மிஞ்சும் ஆயிரம் அண்ணாமலை வருவான் ஆயிரம் அமித்ஷா வருவார்கள் இவர்கள் அனைவருமே நல்லவர்கள் கிடையாது.
தன் குடும்பத்திற்காகவும் நாட்டு மக்களை ஏமாற்றி நாசம் செய்யும் கும்பல் இதற்கு துணைபோகிறது மக்களுக்கு மக்களாட்சி மாற்றம் எப்படி வரும் ஆதலால் தான் நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இயற்கையை வேண்டிக் கொள்கிறேன். அழிவு ஒன்றே இந்த பூமியை மாற்றும் மீண்டும் எச்சரிக்கிறேன் இயற்கை பேரிடரை இந்தியாவை சீரழிக்கும் இதற்கு காரணமானது மக்களால் உருவாக்கப்பட்ட சட்டமே காரணம் மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது சட்டத்துறையே உலக அழிவுக்கு நீயே காரணம்.
ஆசிரியர் : ஆர்.முருகன், சுதந்திர இந்தியா : தொடர்பு எண் 97 91 22 18 93