
த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம்.
கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி,
இராமநாதபுரம் மாவட்ட கழக மாவட்ட செயலாளர் M. மன்மதன் Bsc., தலைமையில்,
ஒற்றைச் சிறகுகள் அறக்கட்டளை மற்றும் தமிழக வெற்றி கழகம் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. பரமக்குடி நகர் கழகத் தலைமை பரமக்குடி தெற்கு நகர் செயலாளர் சுதாஹரிஷ் குமார் மற்றும் வடக்கு நகர் செயலாளர் பழனி குமார் ஏற்பாட்டில்,
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆயிர வைசிய இளைஞர் சங்க மஹாலில்
பிறர் உயிர்காக்கும் உன்னத நிகழ்வில் தளபதியார் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தோழா தோழிகள் அனைவரும் இரத்ததான முகாமில் குருதிக்கொடை அளிக்கப்பட்டது.
சிறப்புவாய்ந்த இந்நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார்,
மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வீரபாண்டி, தெற்கு நகர் இணைச் செயலாளர் முப்தி முகமது பொருளாளர் லெட்சுமணன் நகர் துணைச்செயலாளர் செந்தில் குமார்
நகர் செயற்க்குழு உறுப்பினர் தினேஸ்க்குமார் தகவல் தொழில்நுட்ப அணி ராஜாசரண், அருண்குமார், பூபாலன் வடக்கு நகர் இணைச்செயலாளர் பிரவீண்க்குமார் நகர் இளைஞரணி அமைப்பாளர் கோகுல் ராஜ் இணை அமைப்பாளர் மணிக்கண்டன் இளைஞரணி துணை அமைப்பாளர் வசிகரன் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் செல்லப்பாண்டியன் மற்றும் தமிழ் விஜய் இளைஞரணி பொருளாளர் சுரேந்தர் 20 வார்டு இளைஞரணி அமைப்பாளர் S.சந்தோஷ் & நிரஞ்சன் பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்திய நாதன், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் குணா, பரமக்குடி கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி கணேசன் போகலூர் ஒன்றிய செயலாளர் முனியராஜ்,நகர் கொள்கை பரப்பு அணி அமைப்பாளர் அத்திக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் நகர் நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், தோழர் தோழிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.